Vaa Saamy Lyrics in Tamil from Annaatthe movie is a brand new Telugu song sung by Mukesh Mohamed, Nochipatti Thirumoorthi, Keezhakarai Samsutheen. Lyrics are penned down by Arun Bharathi and music of this song is given by D. Imman while Starring Artiest Rajinikanth. The lyric video song is released by Sun TV youtube channel.

Song Details
Song: Vaa Saamy
Movie: Annaatthe
Singer: Mukesh Mohamed, Nochipatti Thirumoorthi, Keezhakarai Samsutheen
Starring: Rajinikanth, Nayanthara
Music: D. Imman
Lyrics: Arun Bharathi
Label: Sun TV
Vaa Saamy Lyrics in Tamil – Annaatthe | Rajinikanth
சாட்ட எடுத்துக்கிட்டு
வேட்டி மடிச்சிகிட்டு
எதிரிய எருவென
எரி எரி எரிடா
கன்னங் கறுப்பிருட்டு
கடுவாப் புலிவெரட்டு
கயவரின் கதையினை
முடி முடி முடிடா…
வீச்சருவா கொண்ட
குல குலசாமி
வந்துருச்சே பகைக் கொலநடுங்க
வா சாமி… வா சாமி…
கெட்டவன அது
பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க
வா சாமி… வா சாமி…
திமுதிமு குதிரைகள் திமிறிவர
ஒரு வேட்டைகள் நடக்கிறதே
தரு தரு தருமத்தின்
தலைவனிடம்
உன் ஆட்டங்கள் முடிகிறேதே
மீசையை பாரு… கெடா கெடா
மிருகத்த அழிக்க வர்றானடா
குருதிய குடிப்பான்… மொடா மொடா
கொடியவர் கூட்டம் ஓடுங்கடா
வீச்சருவா கொண்ட குல குலசாமி
வந்துருச்சே பகைக் கொலநடுங்க
வா சாமி… வா சாமி…
கெட்டவன அத
பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க
வெள்ள குதிரையில
வேட்ட தொடங்கையில
நரிகளின் நரித்தனம்
ஒடு ஒடு ஒடுங்கும்
வேங்க திமிறையில
வேகம் எடுக்கையில
பகைவனின் தொடைகளும்
நடு நடு நடுங்கும்
வா சாமி… வா சாமி….
வா சாமி… வா சாமி….
உக்கிரங்கள் ஒன்றுபட
உச்சிவானம் ரெண்டுபட
உருமாக் கட்டி
ஊரக் காக்க
வாரான் வாரான் வாரான்
மதுர வீரன்
மதங்கொண்டு வாரான்…
சந்ததியா காத்து நிக்க
சங்கடங்கள் தீத்து வைக்க
பாவக் கணக்க தீத்துக் கட்ட
வாரான் வாரான் வாரான்
மதுர வீரன்
மதங்கொண்டு வாரான்…
நெருப்புக் கண்ணில் எரியுதடா
எதுத்து நிக்க யாரு
நெருங்கி வரும்
வினைகளெல்லாம்
தவிடு பொடியாக்கு
மீசையை பாரு… கெடா கெடா
மிருகத்த அழிக்க வர்றானடா
குருதிய குடிப்பான்… மொடா மொடா
கொடியவர் கூட்டம் ஓடுங்கடா
வீச்சருவா கொண்ட குல குலசாமி
வந்துருச்சே பகைக் கொலநடுங்க
வா சாமி… வா சாமி…
கெட்டவன அது
பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க
வா சாமி… வா சாமி…
அடி அடி இடியென
தரதெறிக்க
ஒரு தாண்டவம் நடக்கிறதே
பிட பிட பிடரியை
இழுத்து வர
பெரும் பிரளயம் வெடிக்கிறதே
சலங்கைகள் ஆடுது
சடா சடா
சடையினில் இறுக்கிட வர்றானடா
உடுக்கையின் ஓசை
விடா விடா
உருமிய ஓங்கி அடிங்கடா
மீசையை பாரு… கெடா கெடா
மிருகத்த அழிக்க வர்றானடா
குருதிய குடிப்பான்… மொடா மொடா
கொடியவர் கூட்டம் ஓடுங்கடா